25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கும் தேதி நீட்டிப்பு!  நெல்லை & பொதிகை, சோழன் அதி விரைவு ரயில் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தற்காலிகமாக தாம்பரத்திலிருந்து இயக்கும் தேதி நீட்டிப்பு! நெல்லை & பொதிகை, சோழன் அதி விரைவு ரயில் .

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும்பராமரிப்பு பணிகள் காரணமாக, சோழன், பொதிகை & நெல்லை ரயில்கள் இயக்கத்தில் தற்காலிக மாற்றங்கள் அறிவிப்பு மேலும் நீட்டிப்பு.

 

/ 22675 சென்னை எழும்பூர்-திருச்சி சோழன் விரைவு ரயில் மார்ச் 16 முதல் ஏப்ரல் 5 வரை 135 நிமிடம் கால தாமதமாக காலை 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும்.

 

12632 நெல்லை - தாம்பரம் நெல்லை அதிவிரைவு ரயில் மார்ச் 16 முதல் ஏப். 5ம் தேதி வரை தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

 

/ 12661 தாம்பரம்-செங்கோட்டை பொதிகை அதிவிரைவு ரயில் மார்ச் 17 முதல் ஏப்.6ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயங்கும் .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News